Ownstory Tamil
Age: 82 years old | Death Place: Kondavil | Birth place: sivalingappuliyady
Age: 82 years old | Death Place: Kondavil | Birth place: sivalingappuliyady
sivalingappuliyady, Kondavil
யாழ். சிவலிங்கப்புளியடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராசா ராஜேஸ்வரி அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஜெயராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், மனோபாலசிங்கம், வரலக்ஸ்மி மற்றும் செல்வராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மவரதன் சுஜாதா(லண்டன்), ஜெயராசா பிரதீபன்(இணுவில்), ஜெயராசா பிரசன்னா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மவரதன், பிரதீபா, பிரபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தனுஷன், விதுரா, விகாஷ், அனிஷ், அன்ஜனா, டிலக்ஷிகா, கேதவராகி, தாமிரா, சங்கீர்னா, விஷ்வந் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
ஆதவ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 77 923 8852