Ownstory Tamil

இலங்கை
சிவக்கொழுந்து இராசையா's profile picture
திருமதி சிவக்கொழுந்து இராசையா இராசையா
(26 Aug 1940 - 02 Sep 2025)

Age: 85 years old  |  Death Place: Puthur  |  Birth place: puthur East

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். புத்தூர் கிழக்கு புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து இராசையா அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி கற்பகம் தம்பதிகளின் இளைய மகளும், இராசலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

விஸ்ணுகரன்( கனடா), காலஞ்சென்ற சத்தியபாமினி சதீஷ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரூபராணி(கனடா), தனரூபினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜதுஷன், பூமிகா, டனிஷன், மானஷா, யாஸ்வின் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், தங்கம்மா, கனகம்மா மற்றும் சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அந்திரானை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Contacts
flag
இராசையா

உறவினர்

, Sri Lanka

flag
கரன்

உறவினர்

, Canada

flag
சதிஷ்

உறவினர்

, Canada

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.