Ownstory Tamil

இலங்கை
கனகரட்ணம் ஜெயராஜ்'s profile picture
திரு கனகரட்ணம் ஜெயராஜ் ஜெயராஜ்
(25 Dec 1968 - 04 Sep 2025)
ஓய்வுபெற்ற Production Executive - Built Element Pvt Ltd

Age: 56 years old  |  Death Place: colombo kalkisai  |  Birth place: kaarainakar aaladi lane

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். காரைநகர் ஆலடி பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் ஜெயராஜ் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், சேனாதிராஜா நடனராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

குகவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதந்தினி(ஆசிரியர் - சைவமங்கையர் வித்தியாலயம்), ராமநாதன்(ஓய்வுபெற்ற கணக்காளர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

துவராஜ்(Senior Software Engineer- Mitra Innovation), காயத்ரி(Finance Executive - Emar Pharma) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபாஷினி(ஆசிரியர் - Royal Institute) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

சபரீசன் அவர்களின் அன்புப் பேரனும்,

அரவிந், அஜந் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இடம்பெறும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Contacts
flag
குடும்பம்

மகன்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.