Ownstory Tamil
Age: 51 years old | Death Place: periyavilaan | Birth place: Kokkuvil West
யாழ். கொக்குவில் மேற்கினைப் பிறப்பிடமாகவும் பெரியவிளான் டச்சு வீதியை வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சுதேஸ்குமார் அவர்கள் 03-09-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசேந்திரம் மற்றும் தங்கலட்சுமி தம்பதிகளின்அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஸ்குமார், மதுஸ்குமார், தருணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுபாசினி மற்றும் யெயக்குமார், பாலகுமார், லதாசினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
புஸ்பகலாவின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியவிளான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
டச்சு வீதி,
பெரியவிளான்,
யாழ்ப்பாணம்.
குடும்பம்
, Sri Lanka
Mobile:
+94 77 085 2213