Ownstory Tamil
இலங்கை
திருமதி பால்ராஜ் கிருசாந்தினி கிருசாந்தினி
(21 May 1979 - 01 Sep 2025)
Age: 46 years old | Death Place: nallur | Birth place: Pandatharippu
Wall
Media
About
More
O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட பால்ராஜ் கிருசாந்தினி அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2025 வியாழக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
Contacts
வீடு
குடும்பம்
, Sri Lanka
Mobile:
+94 76 280 6356Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.