Ownstory Tamil
Age: 84 years old | Death Place: Kondavil | Birth place: kondavil,west
Age: 84 years old | Death Place: Kondavil | Birth place: kondavil,west
சிங்கம்ஸ் பார்மஸி உரிமையாளர்
kondavil,west, Kondavil
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சோமசூரியசிங்கம் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Malaysian Pensioneer சண்முகம் பிள்ளை பொன்னுத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பரம்பரை வைத்தியர் (விஷகடி வைத்தியர்) செல்லப்பா துரைராசா பார்வதிப் பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
வரதலக்ஷ்மி(பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனார்த்தனன் (Chartered Accountant - JA Partners), ஜனித்திரா (நாட்டியகலைமணி), காண்டீபன் (Accountant - Ireland), செந்தூரன் (ஊடகவியலாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அபிராமி, Dr.ஜெகரூபன், ஒலிவியா, ரோகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம் பிள்ளை(Malaysia), மகேஸ்வரி, நாராயணலிங்கம் (சங்கானை). நவசுந்தரலிங்கம்(Malaysia), மங்கையற்கரசி மற்றும் மகாயோகேஸ்வரி(பரணி பார்மஸி), பரமேஸ்வரி, இராஜேஸ்வரி(Canada), உருத்திரசிங்கம்(Pharmacist UK), சுந்தரானந்தா(AI- Canada) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி, இராஜதுரை, அரியறட்ணம், சிவகாமசுந்தரி, பரமேஸ்வரன், சிவஞானம், சதாசிவம், கனகரட்ணம், சுசீலா ஹெற்ரி ஆராய்ச்சி, சாந்தகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,
அஸ்விதா, வைஷ்ணவி, வேல்அபிஷேக், வர்ஷவி, கிரண் சிங்கம், வைஷாலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டி முகவரி:
சிங்கம்ஸ் இல்லம்,
ஸ்ரேஷன் றோட்,
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்.
குடும்பம்
, இலங்கை
கைபேசி:
+94 212 227 865