Ownstory Tamil

இலங்கை
அருணாச்சலம் திருநாவுக்கரசு's header image
அருணாச்சலம் திருநாவுக்கரசு's profile picture
திரு அருணாச்சலம் திருநாவுக்கரசு திருநாவுக்கரசு (J.P)
(15 Jul 1940 - 31 Aug 2025)

Age: 85 years old  |  Death Place: Kodikamam  |  Birth place: periya Navalady

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். பெரிய நாவலடியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் கச்சாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாச்சலம் திருநாவுக்கரசு அவர்கள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,

சிவபாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவோத்தமன்(நியூசிலாந்து), சிவகஜன்(விரிவுரையாளர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி), யசோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டக்சாயினி(நியூசிலாந்து),பானுஜா(பிரதி முகாமையாளர் மக்கள் வங்கி -சாவகச்சேரி), சிவயோகநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

டக்‌ஷன்(நியூசிலாந்து), டக்சிகா(நியூசிலாந்து), கஜீன், கரீஸ், ஹாரவி, ஜீவாஞ்சனா, டுவாரகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2025 புதன்கிழமை அன்று காலை 08:30 மணியளவில் கச்சாய் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் கொடிகாமம் வேவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
கச்சாய் வீதி,
கொடிகாமம்,
யாழ்ப்பாணம்.

Contacts
flag
சிவகஜன்

மகன்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.