Ownstory Tamil
Age: 92 years old | Death Place: kaithadi | Birth place: Mallakam
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கைதடி மேற்கு கைதடியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதர் இராசமணி அவர்கள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான MC ஆறுமுகம் தங்கவேலு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி வேலாயுதர்(உடையார்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சு. நாகேஸ்வரி, ச. கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெயக்குமாரன், ரவிக்குமாரன்(ஜேர்மனி), விஜயகுமாரன், செந்தில்குமாரன்(கனடா), சிறீகுமாரன்(ஜேர்மனி), யசோதை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புவனேஸ்வரி, ஜெயந்தினி, மனோகரி, கெளரி, சறோசாதேவி, இரவீந்திரன்(ஓய்வுநிலை ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஹரிகரன், நிரோஜினி - சிவச்செல்வன், யுதீசன் - சாதனா, நிரோஷன் - மக்சி, அபிநயா, விதுஷன், யதுஷன், மானுஷா, ஜனத், ஜஸ்மினி, ஜசிந்தா, தட்சாயினி - ரயூரன், தாரங்கனி - ஸ்ரீதுவாரகன், மிதுனாளினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஸ்ரீரேகா, றீனா, டியான், எமில், ஆதித்தியன், ஆவா, வேலா, ஆதிரன், ஆதிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரியான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மகன்
, Germany
Mobile:
+49 162 2126456மகன்
, Germany
Mobile:
+49 176 24355661மகன்
, Sri Lanka
Mobile:
+94 77 774 6872மகள்
, Sri Lanka
Mobile:
+94 77 926 0907