Ownstory Tamil
Age: 54 years old | Death Place: Switzerland | Birth place: Kondavil
Age: 54 years old | Death Place: Switzerland | Birth place: Kondavil
Kondavil, Switzerland



யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேஷன் சண்முகரட்ணம் அவர்கள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கனடாவை சேர்ந்த காலஞ்சென்ற சண்முகரட்ணம் கமலா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சத்தியதேவி சிவசுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபாஷினி அவர்களின் அன்புக் கணவரும்,
சுவேதா, சுமிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சன்(சுவிஸ்), சுபாசினி(கனடா), நிரோஜன்(கனடா), சுஜீவன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாமதி, ஜெயந்தன், சர்மினி, நந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சசி(கனடா), சுசி(கனடா), விஜி(கனடா), மகிழன்(பிரான்ஸ்), சதீஸ்(இலங்கை), றஜி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
02 Sep 2025
03 Sep 2025
03 Sep 2025
04 Sep 2025
பெறாமகள்
, சுவிட்சர்லாந்து
கைபேசி:
+41 79 824 99 97மகள்
, சுவிட்சர்லாந்து
கைபேசி:
+41 76 525 23 78சகோதரன்
, சுவிட்சர்லாந்து
கைபேசி:
+41 78 905 75 70சகோதரன்
, கனடா
கைபேசி:
+1 647 505 7951சகோதரன்
, கனடா
கைபேசி:
+1 416 834 3825மைத்துனர்
, கனடா
கைபேசி:
+1 647 444 2209மைத்துனர்
, பிரான்ஸ்
கைபேசி:
+33 6 61 04 80 92