Ownstory Tamil

இலங்கை
சுப்பிரமணியம் நாகரத்தினம்'s header image
சுப்பிரமணியம் நாகரத்தினம்'s profile picture
திருமதி சுப்பிரமணியம் நாகரத்தினம் நாகரத்தினம்
(03 Oct 1943 - 01 Sep 2025)

Age: 81 years old  |  Death Place: koppay  |  Birth place: kalamparai,

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். கலம்பரை கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகரத்தினம் அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

மதிவதனா அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஞானச்சந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

நிருத்திகா, லோகாயிதன்(Belgium), கேதாரணி, கயதீபன், கயனி பார்த்தீபன்(Switzerland), சுபஸ்திகன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

கபினயாவின் அவர்களின் அன்புப் பூட்டியும்,

சரஸ்வதி, இராசரத்தினம், நாகேஸ்வரி, பரமேஸ்வரி, மகாலிங்கம், ரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, நல்லம்மா, இராசம்மா, மற்றும் கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

Contacts
flag
ஞானச்சந்திரன்

உறவினர்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.