Ownstory Tamil
Age: 92 years old | Death Place: Canada | Birth place: Kondavil
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா அழகரட்ணம் அவர்கள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரி(மலர்), இரத்தினேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, குமாரசாமி, சரஸ்வதி(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற யோகம்மா, மகேஸ்வரி, தர்மலிங்கம், பத்மநாதன், நவரட்ணராஜா ஆகியோரின் மைத்துனரும்,
அகிலன், குமுதினி, விபுலன், கபிலன், குசேலன், சகிலன், கோகிலன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
கமலாதேவி, விக்னேஸ்வரன், வனஜா, கவிதா, சிபோசனா, மோகனா, அனுசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
மகள்
, Canada
Mobile:
+1 647 822 1270மகன்
, Canada
Mobile:
+1 416 618 9107மகன்
, Germany
Mobile:
+49 177 6779994மகன்
, United Kingdom
Mobile:
+44 7438 58513303 Sep 2025
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
04 Sep 2025
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
04 Sep 2025
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
04 Sep 2025
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada