Ownstory Tamil
Age: 83 years old | Death Place: Vannarpannai North West | Birth place: Inuvil
Age: 83 years old | Death Place: Vannarpannai North West | Birth place: Inuvil
Inuvil, Vannarpannai North West
யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை கேசாவில் வீதி பேச்சியம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகையா நேத்திராம்பாள் அவர்கள் 29-08-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கெளரிஅம்மை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகையாவின் அன்பு மனைவியும்,
ஈஸ்வரி, புவனேஸ்வரி, புஸ்பாஞ்சலி, ரிஷாஞ்சனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சேகரன், தெய்வகலை, சிவமயம், பிரபாகர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செனோராம், செச்சின், சிவரிசி, சிந்தூரி, கஜலக்சி, சுபலக்சன், வைஸ்ணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பாஸ்கரன், சிவகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கமலாதேவி, மற்றும் கிருஸ்ணராணி, இந்திராணி, காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
கேசாவில் வீதி,
பேச்சியம்மன் கோவிலடி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 77 857 3885