Ownstory Tamil

Age: 73 years old | Death Place: Karainagar | Birth place: Karainagar

Age: 73 years old | Death Place: Karainagar | Birth place: Karainagar
Karainagar, Karainagar
யாழ்.காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசிஸ்வர சிவலிங்க சண்முகசங்கரன் கமலாதேவி அவர்கள் 27-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், அமரர் கா.வேலுப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காசிஸ்வர சிவலிங்க சண்முகசங்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சி.யசோதா, த.பிரபாலினி, கு.பேரின்பவதனா, சே.தயாளினி, கா.அரிகரகுமார், சி.தாரணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இ.சிவகுமாரன், லே.தனாபலன், சோ. குமாரசுந்தரம், கு.சேந்தன், அ.ரேவதி, மு.சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பே.பத்துமாவதி, அ.செல்வராணி, நீதிராசா, மற்றும் கெங்கதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி, கணேஸ்வரி , காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன், பொன்னம்பலம் ஆகியோரின் மைத்துனியும்,
தர்சன், தனுயா, அஷ்னி, கவின், இனியன், அஸ்வின், தர்மிகா, மேனகா, தனோச், திசான், சிபிக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2025 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 77 624 8913கைபேசி:
+94 76 604 3903