Ownstory Tamil
Age: 82 years old | Death Place: Uduvil | Birth place: K.K.S
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு செல்வச்சந்நிதியை வதிவிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தெய்வநாயகி அவர்கள் 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை மாணிக்கம் தம்பதிகளின் இரண்டாவது மகளும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரராசா, ரவீந்திரராசா மற்றும் மகேந்திரராணி, வசந்தராதேவி, முருகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், தங்கேஸ்வரி, ஸ்ரீஷ்காந்தராஜா, புஷ்பமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரணவானந்தன், செந்தமிழ் செல்வி, விஜயவீரன், பத்மரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வகுமார், செல்வகுமாரி, செல்வரதி, நிதர்ஷினி, அபிமன்யு, அபர்ணா, காண்டீபன், தேனுரேகா, தாட்சாயினி, சுபாஜினி, திருக்குமரன், நளாயினி, பிரவின், சரண், பிரசானி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
பிரசாந், தரணியா, சுகன்யா, எழிலன், அகரன், நிகிழன், இளநிலா, றிஷானி, அக்ஷயா, அஸ்வின், அனுஷன், ஹாரினி, ஹான்சிகா, அஸ்வின், அஜய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தொண்டைமானாறு காட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
வீரபத்திரர் கோவிலடி,
உடுப்பிட்டி,
யாழ்ப்பாணம்.
குடும்பம்
, Sri Lanka
Mobile:
+94 76 441 8386Mobile:
+94 77 766 6276