Ownstory Tamil

Sri Lanka
விஸ்குல திலகர்'s header image
விஸ்குல திலகர்'s profile picture
Mr. விஸ்குல திலகர் இரத்தினம் தங்கேஸ்வரன் (பத்தர்)
(15 Oct 1947 - 31 Jul 2025)

Age: 77 years old  |  Death Place: Kalviyakaadu,Jaffna, Sri Lanka

O
Ownstory Tamil
Sri Lanka
4 months
மரண அறிவித்தல்

யாழ். கல்வியக்காட்டைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட திரு. விஸ்குல திலகர் இரத்தினம் தங்கேஸ்வரன் அவர்கள் கடந்த 23-08-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் தம்பதியரின் அன்பு புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான அருட்பிரகாசம் சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும்,

இரதயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

இரத்தினாகரன்,லக்சிகா,தயானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிவேஜா,தசீந்திரன்,ஜனார்த்தனன் ஆகியோரின் அன்புமாமனாரும்,

சிவானி,சக்தி,தங்கவேலன்,கரீஷ்மன்,டிசான்,ஸப்ரிதி,சாயித்தியா ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரிகைகள் நாளை 26-08-2025 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணியளவில் கலைமகள் வீதியின் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை Ownstory Tamil ஊடாக உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Contacts
flag
தயானி

மகள்

, Sri Lanka

flag
ஜனா

மருமகன்

, Sri Lanka

flag
தசீந்திரன்

மருமகன்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.