Ownstory Tamil
Sri Lanka
Mrs. தங்கரத்தினம் கயிலாயபிள்ளை கயிலாயபிள்ளை
(04 Nov 1935 - 09 Oct 2024)
Age: 88 years old | Death Place: Inuvil
Wall
Media
About
More
Age: 88 years old | Death Place: Inuvil
Inuvil
யாழ்.இணுவிலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட எமது குடும்பத் தலைவி அமரர், திருமதி தங்கரத்தினம் கயிலாயபிள்ளை (ஆசையம்மா) அவர்கள் 09.10.2024 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார். அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினமான 25.08.2025 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை எமது இல்லத்தில் நடைபெறும் என்பதனை Ownstory Tamil ஊடாக அறியத்தருகின்றோம்.
ஆண்டு ஒன்று சென்றாலும் உங்கள் நினைவுகள் மாறவில்லை.
குடும்பம்
, இலங்கை
கைபேசி:
+94 0772087976