Ownstory Tamil
Age: 60 years old | Death Place: Thavadi,Jaffna, Sri Lanka
Age: 60 years old | Death Place: Thavadi,Jaffna, Sri Lanka
இளைப்பாறிய ஆசிரியை யா/இணுவில் மத்திய கல்லூரி
Thavadi,Jaffna, Sri Lanka
யாழ். தாவடியைப் பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அனிற்றா கலையரசி அன்ரன் செல்வகுமார் அவர்கள் கடந்த (21.08.2025) வியாழக்கிழமை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார் கா.தம்பிராசா மற்றும் காலஞ்சென்ற அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நா.பேரின்பரட்ணம்-மேரின்பரட்ணம் மேரி ஜோசேப்பின் தம்பதியரின் அன்பு மருமகளும்,
பே.அன்ரன் செல்வகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வன் அ.போல் காருண்யன்(Marketing Executive SLIC), அ.பிறின்சி கீரூபிகா (Undergraduate SUSL) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற த.பாலஸ்காந்தன் மற்றும் த.சிவபாலன் (கனடா), த.சிவபாலன்(கனடா),த.கருணபாலன்(கனடா),த.கலாரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இன்பராணியேசுதாசன்,ஜென்ரிக்அழகேந்திரன்,ஆஞ்சலோ ஜெயசீலன் மற்றும் வாசுகி சிவபாலன்(கனடா),சுகி கருணபாலன் (கனடா), ரட்ணராஜா,வசந்தராணி,அன்ரனிற்றா வத்சலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிஆராதனை நாளை (25.08.2025) திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று இரங்கல் நல்லடக்கத்திற்காக தாவடி மயானதிற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை Ownstory Tamil ஊடாக உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
நானே உய்யிர்த்தெழுதாலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னை விசுவாசிக்கின்றவன் மரித்தாலும் பிழைப்னேன்.
வீட்டு முகவரி
வன்னியசிங்கம் வீதி,தாவடி
குடும்பம்
, இலங்கை
கைபேசி:
+94 776077142