Ownstory Tamil

Sri Lanka
அமரர் தங்கமுத்து's header image
அமரர் தங்கமுத்து's profile picture
அமரர் தங்கமுத்து கந்தசாமி
(16 Jun 1930 - 13 Aug 2020)

Age: 90 years old  |  Death Place: London  |  Birth place: கரவெட்டி, Sri Lanka

O
Ownstory Tamil
Sri Lanka
4 months
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கமுத்து கந்தசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமுள்ள எங்கள் அம்மாவே..

அன்பால் எங்களை காத்தவளே..

பாசம் காட்டி எங்களை வளர்த்தவளே!

அன்பான எங்கள் பொக்கிஷத்தைஆண்டவனே பறித்தானே..

ஆண்டுகள் ஐந்து முடிந்தாலும்உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!

அன்பான எங்கள் பொக்கிஷத்தைஆண்டவனே பறித்தானே..

ஆண்டுகள் ஐந்து முடிந்தாலும்உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!

எங்களையெல்லாம் கண்ணீர் கடலில் மூழ்க விட்டுஎங்கு சென்றீர்கள்..

அம்மாஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்..

அம்மாவின் அன்போடு உன்அன்பும் ஈடாகுமே அம்மம்மா!!

உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திகின்றோம்!!!!

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.