Ownstory Tamil

Sri Lanka
தனேஸ் தனபாலசிங்கம்'s header image
தனேஸ் தனபாலசிங்கம்'s profile picture
Mr. தனேஸ் தனபாலசிங்கம் தனபாலசிங்கம்
(25 Jul 1991 - 08 Jul 2025)
Ryerson University Aerospace Engineer graduate and Masters in Aerospace Design Management, Senior Certification Engineer – Bombardier Inc., De Havilland Canada, Universal Hydrogen Co., Los Angeles, USA, SkyDrive Inc., Nagoya, Japan

Age: 33 years old  |  Death Place: Mississuga  |  Birth place: Toronto Canada

O
Ownstory Tamil
Sri Lanka
4 months
31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட தனேஸ் தனபாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நினைவுப்பாதையில்...!

காலம் ஒரு நதியாய் ஓடினாலும்,
காயங்களின் வடு மாறவில்லை.
உயிர் பிரிந்த அந்த நாள்,
உள்ளத்தை விட்டு அகலவில்லை.

பிரிவின் வலி பெரும் சுமையாய் இருந்தாலும்,
உங்கள் நினைவுகள் ஒளியாய் வழிகாட்டுகிறது.
இதயத்தில் நீங்கள் விதைத்த அன்பு,
என்றும் பசுமையாய் நிலைத்திருக்கும்.

மறையாத உங்கள் புன்னகை,
மறுபடியும் மலரும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
மீளாத் துயிலில் நீங்கள் இருந்தாலும்,
நினைவில் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.

உன் பிரிவினால் வாடும் குடும்பத்தினர்..!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், Ownstory Tamil ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

Contacts
flag
தனா

தந்தை

, Canada

Mobile:

+16473887295
flag
குலா

பெரியப்பா

, Canada

Mobile:

+14166173330
flag
சிவம்(சிவா)

சித்தப்பா

, Canada

Mobile:

+14167256168
bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.