Ownstory Tamil

Age: 60 years old | Death Place: London | Birth place: சாவகச்சேரி, Sri Lanka
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை தமோதரம்பிள்ளை வீதியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விஸ்வன் தாமோதரம் அவர்கள் 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தாமோதரம் (Sara Master - பரியோவான் கல்லூரி ஆசிரியர், யாழ்ப்பாணம்) அபிராமசுந்தரி தம்பதிகளின் அன்பு மகனாவார்.
சுரேஷினி அவர்களின் அன்புச் சகோதரரும், ஸ்ரீகுமார் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
யதீசா- சந்தியா, சாயிசுப்பிரியா- அபிராம், அகிலேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாராகவும், லீலா ஞானா, ஆரவ் ஆகியோரின் பாசமிகு பாட்டனாகவும் திகழ்ந்தார்.
விஸ்வன் தாமோதரத்தின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.