Ownstory Tamil

Age: 90 years old | Death Place: Toronto | Birth place: Kondavil

Age: 90 years old | Death Place: Toronto | Birth place: Kondavil
Kondavil, Toronto
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை செல்வரத்தினம் அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
யோகம்மா அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற சுகுமாரன் மற்றும் பிரேமா, சுகிர்தா, யசோதினி, சசிகுமார், ஜெயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விவேகானந்த சோதி(சோதி மாஸ்ரர்), பாலசுப்பிரமணியம்(பெரியராசன்), ராதா காந்தன், யாழினி, காலஞ்சென்ற தேவிகா ஆகியோரின் மாமனாரும்,
சுகுமார், செந்தூரன், லக்ஷ்மன், ரிஷிகன், மிதுரா, சானுஜா, திவிஷிகா, ஆர்த்திகா, அபிஷேக், தமிரா, அக்ஷயா, கஸ்த்தூரி, ஜெனார்த்தனி, தனுயன் ஆகியோரின் ஆசைப் பேரனும், காலஞ்சென்ற இராசரெத்தினம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலெட்சுமி, மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், குணரட்ணம் மற்றும் செல்வராஜா, செல்வராணி, யோகராணி, ஈஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், யாதவ், ஈஸ்வர், சூரியா, லோகன், லியம், றேயன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.